Video

கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன்

செல் போன் புரட்சி செய்துகொண்டிருக்கும் இந்நாளில் தினமும் புதிய புதிய செல் போன் மடல்கள் + அதன் வசதிகள் என நாளொரு மடல் வெளிவந்துகொண்டிருகிறது. அந்த வகையில் இன்று கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன் பற்றி ஒரு அறிமுகம்.
ஏ தோழா
அடி கோக்க கோலா ....
இது விஜய் நடித்து வெளிவந்த கோக்க கோலா விளம்பரம்.

நம்ப ஊரு பயலுங்க ஸ்டைலா அத வங்கி குடித்துகொண்டிருகோம். ஆனா, சீனாவில் அதனை கொண்டு செல் போன் இயக்கம் வகையில் ஒரு செல் போன் கண்டுபிடுத்திருபது வியப்பான செய்தி தான்.

லித்தியம் பேட்டரிகள் மூலம் இயங்கும் செல் போன் னுக்கு பதிலாக இந்த கோக்க கோலாவை கொண்டு இயங்கும் படி வடிவமைத்தது இப்போதிய புதிய கண்டுபிடிப்பு. லித்தியம் பேட்டரிகள் அதிக விலை என்பதால் இந்த கோக் வகை மாடல் அதிக வரவேற்ப்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

கோகோ கோலா மூலம் இயக்கம் செல் போன் பற்றிய செய்திகளை அறிய இங்கே தொடுக்க.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!

6 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ.... என்னாமா தின்ந்க் பன்றாய இந்த பையன்...

its really new one.... nice ...

நன்றி மகா. தங்களின் வருகைக்கு நன்றிகள்.

நன்றி பிளாக் பாண்டி. உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment