Video

உலக சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டில் இன்று உலக சாதனை புரிந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


ஒரு நாள் கிரிகெட் போட்டிகளில், 16 ஆண்டுகள் யாவரும் முறியடிக்க முடியாத பாகிஸ்தான் வீரர் சயத் அன்வரின் சாதனையான 194 ரன்களை முறியடித்து மேலும் ஒரு புதிய உலக சாதனையாக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்த 'கிரிகெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

8 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

ரன்கள் திருத்தப்பட்டன. நன்றி நண்பரே.

தகவலுக்கு நன்றி கோழி

சச்சினின் மகுடத்தில் இன்னுமொரு வைரம்

வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றிகள் சீனா.

http://sshathiesh.blogspot.com/

சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.

டெக் ஷங்கர் & சதீஷ் உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

உங்கள் வருகைக்கு நன்றி. தங்களின் வலைதளத்தில் என்னுடைய இடுகையையும் இடம் பெற செய்தமைக்கு நன்றிகள். உங்கள் வலைத்தளம் மேலும் வளம்பெற என் வாழ்த்துக்கள்.

Post a Comment