Video

சுனிதா கிருஷ்ணன் - இவரல்லவா பெண்!

விஜி அக்காவிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் Dr.சுனிதா கிருஷ்ணன் பற்றி வந்த செய்தியை படித்த போது மனது ரொம்ப வலித்தது. எவளவு கொடுமையடா சாமீ!


ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌ வேண்டாம்.



சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது,
"சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? சுனிதா உங்களை வணங்குகிறேன்.

மேலும் நீங்கள் இவரை பற்றி தெரிந்து கொள்ள இங்கே தொடுக

உதவ நினைப்பவர்கள் தொடர்புகொள்ள
Prajwala,
20-4-34,III Floor,
Behind Charminar Bus Stand,
Charminar,
Hyderabad.

நன்றி - விஜிஅக்கா

9 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

//ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? சுனிதா உங்களை வணங்குகிறேன்.//
நானும் தான்.

தாங்க்ஸ்பா. இது ஏற்கனவே தமிழ்மணத்தில் யாரோ ஒரு நண்பர் எழுதியுள்ளார். இன்னைக்கு சிதறல்கள் தீபா மூலம் தெரியவந்ததும் மனம் பதறியது..

நண்பர்களே, உங்கள் கருத்துகளுக்கும் இந்த தகவலை படித்ததற்கும் என் தனிப்பட்ட நன்றிகள்.

இந்த தேங்க்ஸ் எல்லாம் விஜி அக்காவையும் தீபாவையுமே சேரும். நான் வெறும் கருவி மட்டுமே.

மிகுந்த நன்றி உங்களுக்கு.. இந்த செய்தி இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும்...

நன்றி திரு கே.ஆர்.பி.செந்தில்.

//ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? சுனிதா உங்களை வணங்குகிறேன்.//

நானும் தான்.

சுனிதாவிற்கு எனது மனம் உஹந்த நன்றியும் வணகத்தையும் தெரிவிக்கறேன். இந்த தகவலை பகிர்ந்து கொன்ட நமது கோலிபையனுக்கும் மிக்க நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

Thank you Kolipaiyan. Yes let's spread the word as much as we can.

@ வெறும்பய
@ சுதன்
@ தீபா
உங்களுக்கு நன்றிகளை வார்த்தைகளால் சொல்வதைவிட வணங்குகிறேன்.

Post a Comment