Video

அறியவகை இரட்டை தலை பாம்புகள்


பாம்பை கண்டாலே படையும் நடுக்கும் என்பது பழமொழி. சில வாரங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஐந்து தலை நாகம் கர்நாடகா மாநிலத்தில் இருப்பதாகவும் அதன் போடோ சிலவும் இருந்தன. அது உண்மையோ பொய்யோ ... தெரியாது. இப்போது இரண்டு தலை நாகம் சில கண்டுபித்துள்ளர்னர் அறிவியல் அறினர்கள்.

அறியவகை இரண்டு தலைகள் கொண்ட பாம்பை ஸ்பெயின் நாட்டில் அலிகான்ட்(Alicante) என்ற கிராமத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.

மேலும் இது போற்ற பாம்புகள் போன்ற அமெரிக்கா, ஸ்ரீலங்கா மற்றும் அர்ஜென்டினா நாடுகளிலும் கண்டுபிக்கபட்டுளது குறிப்பிட தக்கது.

சான் டீகோ ஜூவில் (San Diego Zoo) இந்த பாம்பு பார்வையாளர்கள் கண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கே எடுக்கப்பட்ட சில படங்கள்.










இதே போல இன்னும் சில பாம்புகள் ஏற்கனவே பிடிபட்டுள்ளது. சில வீடியோ காட்சிகள் உங்களுக்காக...



Source : www.wackyarchives.com

என்ன.. தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

6 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

சிதம்பரம் பக்கத்தில் உள்ள புவனகிரியில் எனக்கு பத்து வயது இருக்கும்போது வசித்தபோது நானே ஒரு பாழடைந்த கிணற்றில் என்னுடைய கண்களால் இரண்டு தலை பாம்பை பார்த்திருக்கிறேன். வருடம் 1988. சொன்னபோது யாரும் நம்பவில்லை..

ம்ம்! இரு தலைப் பாம்புகள் இருக்கத்தான் செய்கின்றன போலும்!

ஏனய்யா பயமுறுத்துகிறீர்?

உங்க புண்ணியத்தால ரெண்டுதல பாம்பை பார்த்தாச்சி... மிக்க நன்றிங்க.

Post a Comment